பேச்சு:குறிசூட்டுநர்
தமிழ் இணையத்தளங்களில் குறிசூட்டுநரின் படங்கள் மிகக் குறைவாக உள்ளதால் அவற்றை அதிகரிக்கும் நோக்கோடு இங்கு விக்கிப்பீடியாவில் இருந்து படங்களை கொண்டுவந்து இணைத்துள்ளேன்....நல்ல நோக்கமே...
(இதை அழிக்க வேண்டுமென்றால் ஒரு 24 மணிநேர அவகாசம் கொடுத்துவிட்டு அழிக்கவும். நான் இவற்றினை ஒரு படி எடுத்து வைத்து விட்டு அழித்துவிடுகிறேன்)
தற்காலம்
தொகு-
உருசிய குறிசூட்டுநர்
-
உருசிய சிந்து(snow) குறிசூட்டுநர்
-
எத்தியோப்பியாவின் இராம்ரொட்டு தாவளத்திற்கு(camp) வெளியே உள்ள குறிசூட்டு பயிற்சியிடத்தில் எத்தியோப்பிய குறிசூட்டுநர் ஒருவர் பீ.எஸ்.எல். குறிசூட்டு துமுக்கியால் குறிசூடு செய்கிறார்.
-
ஈரூடகப்படையின் குறிசூட்டுநர்.
-
சிறப்பு எதிர்வினை அணி, USMC, ஒக்கினாவா, 2004
-
ஐக்கிய மாநிலங்களின் வான்படையின் குறிசூட்டு அணி(குறிசூட்டுநர் மற்றும் பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர்)
-
USMC-இன் குறிசூட்டுநர்கள்
-
USMC-இன் குறிசூட்டுநர்
-
வெள்ளை மாளிகையின் முகட்டில் உள்ள காவற்றுறை கமுக்க சேவை குறிசூட்டுநர்
-
இஸ்ரேலிய வலுவெதிர்ப்பு படைகளின் குறிசூட்டுநர்கள் மற்றும் பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர்கள்
-
இஸ்ரேலிய எல்லைக் காவற்றுறையின் குறிசூட்டுநர்
-
இஸ்ரேலிய வலுவெதிர்ப்பு படைகளின் குறிசூட்டுநர் மற்றும் பொட்டுநர்(spotter)
-
இத்தாலிய குறிசூட்டுநர்கள்
-
குறிசூட்டுநர் மற்றும் பொட்டுநர்
-
குறிசூட்டுநர் மற்றும் பொட்டுநர்
-
குறிசூட்டுநர்
-
குறிசூட்டுநர்
-
குறிசூட்டுநர்
-
குறிசூட்டுநர்
-
குறிசூட்டுநர்
-
இஃவின்னிய குறிசூட்டுநர்
-
கனேடிய குறிசூட்டுநர்.
-
கனேடிய குறிசூட்டுநர்
-
உருசிய பெண் குறிசூட்டுநர்கள்