பேச்சு:கையோடு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

அன்புள்ள தகவல் உழவன் அவர்களுக்கு வணக்கம். கையோடு என்பது ஓட்டைக் குறிக்கும்போது பெயர்ச்சொல். கையோடு கூட்டிவா என்னும்போது இச்சொல் உன்னுடன் கூட்டிவா என்னும் பொருளைத் தருகிறது. இது 3-ஆம் வேற்றுமை உருபு. வேற்றுமை உருபுகள் எல்லாமே இடைச்சொல் 1. --Sengai Podhuvan 19:39, 1 ஆகத்து 2011 (UTC)Reply

மிக்க நன்றி. தேவையான மாற்றங்களைப் பக்கத்தில் செய்துவிடுகிறேன்.வணக்கம்--00:36, 2 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கையோடு&oldid=995531" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கையோடு" page.