பேச்சு:சட்டத்தரணி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
சட்டத்திறன் பெற்றவர் என்பதால்,சட்டத்திறனி எனலாமா? தரணி என்றால் உலகம் என்றே எனக்குப் படுகிறது.--10:12, 3 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- இது இலங்கை வழக்கு. கிரியாவின் புதுப் பதிப்பில் உள்ளது. பழ.கந்தசாமி 11:14, 3 சூலை 2011 (UTC)
இது தவறென கூறவில்லை.அடிக்கடி இச்சொல்லை, பி.பி.சி.தமிழில் பயன்படுத்துவர். என் எண்ண ஓட்டத்தைக் கூறினேன்.--14:10, 3 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..