பேச்சு:சாராயம்
சாராய ஊறல் என்பது சரிதானா?ஊரல் என்பது என்ன? --த*உழவன் 06:23, 27 ஜூலை 2010 (UTC)
- ஊறல் என்பதே சரி. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்னும் குறள் (396) காண்க.
ஊரல் என்றால் "ஊர்ந்து செல்லுதல்", (வண்டியில்) ஏறிச் செல்லுதல் எனப் பொருள். "ஊர்தி" = வண்டி. காண்க: குறள் 1136; 37. ஊரல் என்றால் "அரிப்பு" (itch) என்னும் பொருளும் தரும். :)--பவுல்-Paul 12:59, 27 ஜூலை 2010 (UTC) கற்றேன்.கசடற.--த*உழவன் 07:29, 28 ஜூலை 2010 (UTC)
Start a discussion about சாராயம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சாராயம்.