பேச்சு:சுவேக மொழி

இம்மொழியை சுவென்சுக்கா (svenska) என்று அழைக்கிறார்கள் அல்லவா? சுவீடிய மொழி அல்லது சுவென்சுக்கா மொழி என்றும் கூறலாம் அல்லவா? நீங்கள் தந்துள்ள சுவேக மொழி எளிமையாகவும் சுருக்கமாகவும் உள்ளது. அப்படியே இருப்பதில் எனக்கு மறுப்பு எதுவும் இல்லை. சுவேனுக்கா சுவேனுசுக்கா, சுவேன்சுக்கா, சுவீடிய மொழி என பலவாறு குறிக்கலாம். இசென்சுக்கா, இசுவேனுக்கா, இசுவேன்சுக்கா இசுவீடிய மொழி என்றும் அழைக்கலாம். இயலும் மாற்றுப் பெயர்களைக் குறித்து வைக்கின்றேன். --செல்வா 15:30, 17 ஆகஸ்ட் 2009 (UTC)

Start a discussion about சுவேக மொழி

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சுவேக_மொழி&oldid=319080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுவேக மொழி" page.