பேச்சு:தாவாய்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

Lower jaw என்பது தாடை (கீழ்த்தாடை என்றும் விரித்துச் சொல்வதுண்டு). நாடி என்பதும் இன்னொரு பொதுவில் வழங்கும் சொல் (இதனை ஆங்கிலத்தில் chin என்பார்கள்).--செல்வா 12:46, 12 சூன் 2011 (UTC)Reply

நாடி என்பது கீழ்த்தாடையின் முன்புறம் (வாய்க்குக் கீழே) உள்ள பகுதி. தாடை என்பது காதின் கீழிருந்து தொடங்கி நாடு வரை உள்ள கீழே உள்ள முழுப் பகுதி. --செல்வா 13:40, 12 சூன் 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாவாய்&oldid=961462" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாவாய்" page.