பேச்சு:நிஃப்டி
நிஃப்டி என்பது, இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்பான இந்தியத்தேசியப் பங்குக் குறியீடு ஆகும். இக்குறியீட்டில் சந்தையின் மிகமதிப்புடைய சிறப்புப் பெற்ற ஐம்பது பங்குகள் அடங்கும். தேசியப் பங்குச்சந்தை 50 என்பது, நிஃப்டி எனச்சுருக்கமாகக் குறிக்கப்படும்; அதாவது, நேசனல்எக்சேஞ்ச் பிஃப்டி, என்பது நிஃப்டி எனப்படுகின்றது. இக்குறியீட்டில் அடங்கிய 50 பங்குகளின் பெயர் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
- இப்பட்டியல்,
- பங்குகளின் பெயர் 1 - அப்பங்கின் துறை 2 - அவற்றின் குறிமம்/சிம்பல் 3 - அவற்றின் ஐஎஸ்ஐஎன் கோடு/குறியீடு 4 - என்ற வரிசைமுறையில் கீழே தரப்படுகின்றது.
- 01. ஏசிசி லிமிடெட் 1 - சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பொருள்கள் 2 - ஏசிசி/ACC/ 3- ஐஎன்இ
- 02. அம்புஜாசிமெண்ட் லிமிடெட் 1 - சிமெண்டு மற்றும் சிமெண்ட் பொருள்கள் 2 - அம்புஜாசெம்/AMBUJACEM/ 3 - ஐஎன்இ
- 03. ஆக்சிஸ் வங்கி 1 - வங்கி 2 - ஆக்சிஸ் பாங்க்/AXISBANK/ 3 - ஐஎன்இ
- 04. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் 1 - ஆட்டோமொபைல்சு, 2, 3 சக்கரவாகனங்கள் 2 - பஜாஜ்ஆட்டோ/BAJAJAUTO/ 3 - ஐஎன்இ
- 05. பாரத் எவி எலக்ட்ரிகல்சு லிமிடெட்/பாரத மிகுமின்நிறுவனம். 1 - மின் கருவிகள் 2 - பிஎச்இஎல்/BHEL/ 3 - ஐஎன்இ
- 06. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் 1 - எண்ணெய்ச்சுத்திகரிப்பு 2 - பிப்பிசிஎல்/BPCL/ 3 - ஐஎன்இ
- 07. பர்த்தி ஏர்டெல் லிமிடெட் 1 - தொலைத்தொடர்பு, அதன் சேவைகள் 2 - பர்த்திஏர்டெல்/BHARTIAIRTEL/ 3 - ஐஎன்இ
- 08. கெய்ர்ன் இண்டியா லிமிடெட் 1 - எண்ணெய்க் கண்டுபிடித்தல்/உற்பத்தி - கெய்ர்ன்/CAIRN/ 3 - ஐஎன்இ910எச்01017/
- 09. சிப்லா லிமிடெட் 1 - மருந்துகள் 2 - சிப்லா/CIPLA/ 3 - ஐஎன்இ059ஏ01026/
- 10. டிஎல்எஃப் லிமிடெட் 1 - கட்டுமானம் 2 - டிஎல்எஃப்/DLF/ 3 - ஐஎன்இ271சி01023/
- 11. டாக்டர்.ரெட்டீஸ் லேபரட்டரீஸ் லிமிடெட் 1 - மருந்துகள் 2 - டாக்டர்ரெட்டி/DRREDDY/ 3 - ஐஎன்இ089ஏ01023/
- 12. கெயில்(இந்தியா)லிமிடெட் 1 - எரிவாயு/கேஸ் 2 - கெயில்/GAIL/ 3 - ஐஎன்இ129ஏ01019/
- 13. கிராசிம் இண்டஸ்ட்ரீசு லிமிடெட் 1 - ஜவுளி, சிந்தெடிக் நூல்வகை 2 - கிராசிம்/GRASIM/ 3 - ஐஎன்இ047ஏ01013/
- 14. எச்.சி.எல் டெக்னாலஜீசு லிமிடெட் 1 - கம்ப்யூட்டர்/கணினி, மென்பொருள்கள் 2 - எச்சிஎல்டெக்/HCLTECH/ 3 - ஐஎன்இ860ஏ01027/
- 15. எச்.டி.எஃப்.சி வங்கி 1 - வங்கி 2 - எச்டிஎஃப்சிபாங்க்/HDFCBANK/ 3 - ஐஎன்ஜி040ஏ01026/
- 16. ஈரோ மோட்டார் கார்ப்பரேசன் லிமிடெட் 1 - ஆட்டோமொபைல்சு/தானியங்கிகள், 2, 3சக்கரவாகனங்கள் - ஹீரோமோட்டோகோ/HEROMOTOCO/ 3 - ஐஎன்இ158ஏ01026/
- 17. இண்டால்கோ இண்டஸ்ட்ரீசு லிமிடெட் 1 - அலுமினியம் - ஹிண்டால்கோ/HINDALCO/ 3 - ஐஎன்இ038ஏ01020/
- 18. இந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் 1 - பலவேறு பொருள்கள் 2 - ஹிண்டுனிலிவர்/HINDUNILVR/ 3 -ஐஎன்இ030ஏ01027/
- 19. ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்சு கார்ப்பரேசன் லிமிடெட் 1 - நிதி நிறுவனம் 2 - ஹெச்டிஎஃப்சி/HDFC/ 3 - ஐஎன்இ001ஏ01036
- 20. ஐ.ட்டி.சி லிமிடெட் 1 - சிகரெட்டுகள் 2 - ஐட்டிசி/ITC/ 3 - ஐஎன்இ154ஏ01025/
- 21. ஐசிஐசி வங்கி லிமிடெட் 1 - வங்கி 2 - ஐசிஐசிஐபாங்க்/ICICIBANK/ 3 - ஐஎன்இ090ஏ01013/
- 22. இன்போசிசு லிமிடெட் 1 - க்ம்ப்யூட்டர்/கணினி, மென்பொருள்கள் 2 - இன்ஃபி/INFY/ 3 - ஐஎன்இ009ஏ01021/
L
- 23. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் 1 - நிதி நிறுவனம் 2 - ஐடிஎஃப்சி/IDFC/ 3 - ஐஎன்இ043டி01016/
- 24. ஜெய்ப்ரகாசு அசோசியேட்சு லிமிடெட் 1 - கட்டுமானம் - ஜேப்பிஅசோசியேட்/JPASSOCIATE/ 3 - ஐஎன்இ455எஃப்01025
- 25. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் 1 - இரும்பும், இரும்புப் பொருள்களும் 2 - ஜிண்டால்ஸ்டீல்/JINDALSTEEL/ 3 - ஐஎன்இ749ஏ01030/
- 26. கோடக் மகேந்திரா வங்கி லிமிடெட் 1 - வங்கிகள் 2 - கோடக்பாங்க்/KODAKBANK/ 3 - ஐஎன்இ237ஏ01028/
- 27. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் 1 - பொறியியல்/எஞ்சினீயரிங் 2 - எல்ட்டி/LT/ 3 - ஐஎன்இ018ஏ01030/
- 28. மகேந்திரா அண்ட் மகேந்திரா லிமிடெட் 1 - ஆட்டோமொபைல்சு/தானியங்கி, 4 சக்கரவாகனங்கள் 2 - எம்எம்/M&M/ - ஐஎன்இ101ஏ01026/
- 29. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் 1 - ஆட்டோமொபைல்சு/தானியங்கிகள் 2 - மாருதி/MARUTI/ 3 - ஐஎன்இ585பி01010/
- 30. என்.ட்டி.ப்பி.சி லிமிடெட் 1 - மின்சாரம் 2 - என்ட்டிப்பிசி/NTPC/ 3 - ஐஎன்இ733இ01010/
- 31. ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கமிசன் லிமிடெட் 1 - எண்ணெய் வளம் கண்டுபிடித்தலும், உற்பத்தியும் 2 - ஓஎன்ஜிசி/ONGC/ 3 - ஐஎன்இ213ஏ01029/
- 32. பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இண்டியா லிமிடெட் 1 - மின்சாரம் 2 - பவர்கிரிட்/POWERGRID/ 3 - ஐஎன்இ752இ01010/
- 33. பஞ்சாப் நேசனல் வங்கி 1 - வங்கிகள் 2 - ப்பிஎன்பி/PNB/ 3 - ஐஎன்இ160ஏ01014/
- 34. ரன்பாக்சி லேபரட்டரீசு லிமிடெட் 1 - மருந்துகள் 2 - ரன்பாக்சி/RANBAXY/ 3 - ஐஎன்இ015ஏ01028/
- 35. ரிலையன்சு கேப்பிடல் லிமிடெட் 1 - நிதி 2 - ரில்கேப்பிடல்/RILCAPITOL/ 3 - ஐஎன்இ013ஏ01015/
- 36. ரிலையன்சு கம்யூனிகேசன் லிமிடெட் 1 - தொலைத்தொடர்பும் அதன்சேவையும் 2 - ஆர்காம்/RCOM/ 3 - ஐஎன்இ330ஹெச்01018
- 37. ரிலையன்சு இண்டஸ்ட்ரீசு லிமிடெட் 1 - எண்ணெய்ச் சுத்திகரிப்பு 2 - ரிலையன்சு/RELIANCE/ 3 - ஐஎன்இ002ஏ01018/
- 38. ரிலையன்சு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் 1 - மின்சக்தி 2 - ரிலையன்சுஇன்ஃப்ரா/RELIANCEINFRA/ 3 - ஐஎன்இ036ஏ01016/
- 39. ரிலையன்சு பவர் 1 - மின்சாரம் 2 - ஆர்பவர்/RPOWER/ 3 - ஐஎன்இ614ஜி01033/
- 40. சேச கோவா லிமிடெட் 1 - சுரங்கம் 2 - சேசகோவா/SESHAGOA/ 3 - ஐஎன்இ205ஏ01025/
- 41. சீமென்சு லிமிடெட் 1 - மின் சாதனங்கள் 2 - சீமென்சு/SIEMENS/ 3 - ஐஎன்இ003ஏ1024/
- 42. இந்தியப் பெருநில வங்கி/ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா 1 - வங்கிகள் 2 - எஸ்பிஐஎன்/SBIN/ 3 - ஐஎன்இ062ஏ01012/
- 43. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இண்டியா/ 1 - இரும்பும் இரும்புப் பொருள்களும் 2 - செயில்/SAIL/ 3 - ஐஎன்இ114ஏ1011/
- 44. ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீசு(இண்டியா)லிமிடெட் 1 - உலோகங்கள் 2 - ஸ்டெர்/STER/ 3 - ஐஎன்இ268ஏ01049/
- 45. சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீசு லிமிடெட் 1 - மருந்துகள் 2 - சன்ஃபார்மா/SUNPHARMA/ 3 - ஐஎன்இ044ஏ01036/
- 46. டாட்டா கன்சல்டன்சி சர்வீசசு லிமிடெட் 1 - க்ம்ப்யூட்டர்கள்/கணினி, மென்பொருள் 2 - ட்டிசிஎஸ்/TCS/ 3 - ஐஎன்இ467பி01029/
- 47. டாட்டா மோட்டார்சு லிமிடெட் 1 - ஆட்டோமொபைல்சு/தானியங்கி, நான்குசக்கரவாகனங்கள் 2 - டாட்டாமோட்டார்சு/TATAMOTORS/ 3 - ஐஎன்இ155ஏ01014/
- 48. டாட்டா பவர் கம்பெனி லிமிடெட் 1 - மின்சாரம் 2 - டாட்டாபவர்/TATAPOWER/ 4 - ஐஎன்இ245ஏ01013/
- 49. டாட்டா ஸ்டீல் லிமிடெட் 1 - இரும்பும் இரும்புப் பொருள்களும் 2 - டாட்டாஸ்டீல்/TATASTEEL/ 3 - ஐஎன்இ081ஏ01012/
- 50. விப்ரோ லிமிடெட் 1 - கம்ப்யூட்டர்/கணினி, மென்பொருள் 2 - விப்ரோ/WIPRO/ - ஐஎன்இ075ஏ01022/
இந்த ஐம்பது நிறுவனங்கள்தாம், எப்பொழுதும் இந்தப்பட்டியலில் இருக்கும் என்பதில்லை; சந்தையில் விற்பனையாகும் நிறுவனப் பங்குகளின் மொத்த விலைமதிப்பீட்டுக்கு ஏற்பப் பங்குநிறுவனங்கள் இந்தப்பட்டியலில் இடம்பெறுவதும், இப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதும் நிகழும். 2009 ஆம் ஆண்டு இந்த நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏபிபி லிமிடெட் டும் (மின்சாதனப் பொருட்கள்), ஐடியா செல்லுலார் லிமிடெட் டும் (தொலைத் தொடர்பு), சுசுலான் எனர்ஜி லிமிடெட் டும் (மின்சாதனம்), யூனிடெக் லிமிடெட் டும் (கட்டுமானம்) இப்பொழுது (12/08/2011)இல்லை, சந்தையில் பங்குகளின் மொத்த விலைமதிப்பு ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப, இந்தப்பட்டியலும் மாறுதலுக் குட்படும், குறைவான மதிப்புடையவை நீக்கப்பட்டு அவ்விடத்தில் மிகுமதிப்புடையவை சேர்க்கப்பெறும்.
- இவை தவிர வேறுசில நிஃப்டி பங்குக் குறியீடுகளும் வழக்கில் உண்டு.
- சான்றாதாரம்
- [[1]]
Start a discussion about நிஃப்டி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve நிஃப்டி.