பேச்சு:பசும்பால்

உலக வழக்கு - இலக்கண வழக்கு

தொகு

இலக்கண வழக்குப்படி பசுவினது பால் =பசுப்பால். பசுமையான பால்= பசும்பால். ஆனால் உலகவழக்காக பசும்பால் என்பது பசுவின் பால் என வழங்கப்படுகிறது என நினைக்கிறேன். இதற்கான இலக்கியச் சான்று உள்ளதா? -Neechalkaran (பேச்சு) 03:43, 26 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பசும்பால்&oldid=1985721" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பசும்பால்" page.