பேச்சு:பரி
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic பரி
பரி
தொகுபரி என்பது ஒழுக்கம் எனவும் ஒரு பொருள் உண்டு. குறள் எண் 132 ல் காண்க.
"பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை." Ramkumarkmba (பேச்சு) 03:47, 13 மே 2019 (UTC)
நன்றி. இணைத்துள்ளேன். தொடர்க தங்களின் தமிழ்பணி.--தகவலுழவன் (பேச்சு) 04:18, 13 மே 2019 (UTC)