பேச்சு:புகையிலை அம்பாரம்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • புகையிலை அம்பாரம் என்பது நேர்த்தியற்ற புகையிலைக் குவியல் அல்ல.
  • புகையிலை அம்பாரம் பொதுவாக விளைநிலத்திலிருந்து அறுத்த புகையிலையை வெளியில் தொங்கவைத்துக் காயவைத்தபின், அதைப் பதப்படுத்த கருப்பட்டித் தண்ணீர் தெளித்து நேர்த்தியாக அடுக்கி வைக்கும் சுமார் ஒரு 8x4x3 அடி அடுக்கு. புகையிலை சாரமேறி, உருண்டு வரும்வரை சில வாரங்கள் சில நாட்களுக்கு ஒரு முறை அடுக்கைப் பிரித்து மீண்டும் மீண்டும் அடுக்குவர். (சிறுவனாக இருந்தபோது எங்கள் நிலத்தில் புகையிலை பல ஆண்டுகள் புகையிலை பயிரிட்டிருந்தனர். அம்பாரம் அடுக்குவதில் நானே பலமுறை எனது பெற்றோர்க்கு உதவியிருக்கிறேன்). பழ.கந்தசாமி 15:39, 10 அக்டோபர் 2010 (UTC)Reply

--உங்களின் விரிவான விளக்கத்தினை விளக்கம் பகுதியில் இணைத்து விடலாமா?--த*உழவன் 05:13, 11 அக்டோபர் 2010 (UTC)Reply

Return to "புகையிலை அம்பாரம்" page.