பேச்சு:புன்செய்

மானாவாரி நிலம் என்பதும் புஞ்சையைத் தான் குறிக்கிறதா?. இல்லை வேறுபாடுகள் உள்ளனவா?--Sodabottle 05:32, 3 நவம்பர் 2010 (UTC)Reply

  • மானவாரிநிலம் என்பது மானம்பார்த்த பூமி. பேரகரமுதலி புன்செய் Land fit for dry cultivation only என்றும், புன்செய்ப்பயிர் Dry crops, cereals; நெல்லொழிந்த மற்றைப் பயிர்கள் என்றும் கூறுகிறது. கூட்டிக் கழித்துப்பார்த்தால், புன்செய் நிலம் மானாவாரி நிலம் என்றே தோன்றுகிறது. பழ.கந்தசாமி 05:46, 3 நவம்பர் 2010 (UTC)Reply
நன்றி கந்தசாமி, உருவாக்கிவிட்டேன்--Sodabottle 13:56, 3 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புன்செய்&oldid=894835" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புன்செய்" page.