பேச்சு:புர்ரால்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • இதுவரை இந்த சொல்லை கேள்விப்பட்டதில்லை. எந்த மாவட்டத்தில் இதுபோன்ற வட்டார வழக்கு என்பதனை அறிய ஆவல்.-- உழவன் +உரை.. 16:02, 12 நவம்பர் 2012 (UTC)Reply
  • சென்னை நகரில் சில வைணவ அந்தணக் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சொல். மூலம் எப்படி என்றுத் தெரியாது. 'புர் புர்' என்ற சப்தத்தோடு நீர் நீராக மலம் வெளியேறுவதால், ஒரு வேளை இப்படியொரு பெயர் வந்திருக்கலாம்!
சரி. தகவலுக்கு நன்றி. நீங்கள் புகுபதிகை செய்து வட்டார வழக்குகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 17:28, 12 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புர்ரால்&oldid=1139953" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புர்ரால்" page.