பேச்சு:புல்லாங்குழல்

மலையாளத்தில் இதற்கு ஓடக்குழல் என்றுப் பெயர் வைத்து விளிக்கின்றனர். இது தமிழில் உள்ள உச்சரிப்பை ஏற்று ஒலிக்கும் வார்த்தை. இதைப் பிரித்துப் பொருள் கொண்டால் ஓடம் + குழல் ஓடம் = ஒரு வகைப்பாட்டு; குழல் = வடிவம் எனப் பொருள் கொள்ளத்தக்கது. இதுவும் பொருந்தும் வன்னமே உள்ளது. இது தமிழ் பிறப்பு என்பது மட்டும் உறுதி. இதை யாரெங்கிலும் விளக்க இயலுமாயின் விளக்கத்தைக் கீழேக்கொடுக்கும்படி பணிக்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:30, 9 நவம்பர் 2011 (UTC)Reply

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

இங்கு தமிழிசையைப் பற்றி விரவாக அறிய முடியுமென எண்ணுகிறேன். உங்களின் தேடல் இங்கு முடிவடையலாம். மேலும், பல இசைக் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் பலர் எழுதியுள்ளனர். அவர்களிடம் வினவவும்.வணக்கம்.--18:07, 9 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:புல்லாங்குழல்&oldid=1021406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புல்லாங்குழல்" page.