பேச்சு:பைத்தியம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
பைத்தியம் என்பதை “மனநிலை சரியில்லாதவர்” எனக் குறிப்பிடக் கூடாதா?--Theni.M.Subramani (பேச்சு) 06:28, 4 அக்டோபர் 2012 (UTC)
- மனநிலை பிறழ்ந்தவர், சரியில்லாதவர், மாறியவர் என்று குறிப்பிட எனக்கும் உடன்பாடே.--த♥ உழவன் +உரை.. 06:36, 4 அக்டோபர் 2012 (UTC)