பேச்சு:மகளீர்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
மகளீர் என்பது விளி வடிவம் என நினைக்கின்றேன் (உறுதிப்படுத்த வேண்டும்). மகனே, தம்பியே, தம்பிமாரே என்பது போல ஒரு வடிவம் என்பதாகத்தான் நினைக்கின்றேன். -இர் என்று முடியும் பன்மை வடிவச்சொற்களைப் பார்த்து அவற்றுக்கு -ஈர் என்னும் பின்னொட்டு இடும் மாற்று வடிவம் உள்ளதா எனப்பார்க்க வேண்டும். --செல்வா 16:47, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- விளிவடிவம் போல்தான் எனக்கும் தோன்றுகிறது. மகளீர் என்று தேடினால் நிறைய வருகிறது. எ.கா: மகளீர் தினம். இலங்கை வழக்காக இருக்குமோ என்றும் ஒரு ஐயம். பழ.கந்தசாமி 16:54, 10 செப்டெம்பர் 2010 (UTC)