பேச்சு:மாதாகோவில்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
கத்தோலிக்க மற்றும் மரபுவழாத் திருச்சபைகளில் மட்டும் தான் மரியாள் வழிபாடு உள்ளதென நினைக்கிறேன். புரோட்டாஸ்தாந்தர்கள் மரியாளை இறையாகக் கருதுவதில்லை. எனவே “கிறித்தவ தேவாலயம்” என்று பொதுவாக சொல்லமுடியாது என நினைக்கிறேன்.--Sodabottle 06:26, 20 மே 2011 (UTC)