பேச்சு:மீப்பேறு
ஒரு சிறிய சந்தேகம்
தொகுஇதைப் போன்ற வழக்கத்தில் இல்லாத, புதிய சொற்களுக்கு விளக்கம் எழுதுவதற்கு என்று எதாவது ஒரு வரைமுறைக் கையேடு உள்ளதா ? காட்டாக, இந்த மீப்பேறு என்ற சொல்லுக்கு, இராம.கி. அய்யாவின் வலைப்பதிவில் ஒரு சிறந்த விளக்கம் உள்ளது. அதை இங்கே எப்படி( form and structure) உள்ளீடுவது என்பதற்கு காட்டாக எதாவது ஒரு சொல் விக்ச்னரியில் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும் --Santhoshguru 13:03, 18 மார்ச் 2008 (UTC)