பேச்சு:முக்குளிப்பான்
முக்குளிப்பான் = தண்ணீர்ப் புள், நீர்ப்புள் (மொழி ஒலிநயம் சிறக்கும்)
- புள் பற்றி படித்தேன். அற்புதமான சொல்லிலொன்று. அப்பேச்சுத்தமிழை நீங்கள் சுட்டியபடி, இயற்றமிழுக்கு மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி.
- இந்த இணைய அகரமுதலியைமுழுமையாக படித்து ரசித்ததன் தாக்கமே. அக்கவனக்குறைவு. இனி தவிர்ப்பேன்.
- Ariudainambi!நீங்கள் கையொப்பமிட மறக்காதீர்.
Start a discussion about முக்குளிப்பான்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve முக்குளிப்பான்.