பேச்சு:முக்கோணி

முக்கோணம் என்று தானே சொல்வார்கள்? இது இலங்கை வழக்கா?--ரவி 20:15, 10 நவம்பர் 2006 (UTC)Reply

இரண்டுமே இலங்கை வழக்கில் உண்டு. முன்னர் முக்கோணம் என்ற சொல் மட்டுமே வழக்கில் இருந்தது. முக்கோணம் என்பது மூன்று கோணங்கள் என்பதையே குறிக்கிறது மூன்று கோணங்களைக் கொண்ட ஒன்று என்ற பொருள் தரவில்லை என்பதனாலோ என்னவோ, அண்மைக்காலமாக முக்கோணி (கோணி = கோணங்களைக் கொண்டது) என்ற சொல் பரவலாக வழக்கத்தில் உள்ளது. Mayooranathan 05:44, 11 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முக்கோணி&oldid=26745" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முக்கோணி" page.