பேச்சு:வர்ணம்

தெரன்சு, நல்ல தமிழ்ச் சொற்கள் என்று குறிப்பிடத் தேவை இல்லை. உரிய தமிழ்ச் சொல்லைத் தரும்போதே தலைப்புச் சொல் தமிழில்லை என்பது புலப்பட்டு விடும். ஜலம் பக்கத்தை எடுத்துக்காட்டாக காணலாம். இது போன்ற திசைச் சொற்களுக்கு வேறு சிறப்பான பக்க வடிவமைப்பு, வழிகாட்டல் ஏதும் செய்யலாம் என்றால் சொல்லுங்கள். அப்புறம், இது போன்ற திசைச் சொற்களின் கீழே மொழிபெயர்ப்புகள் தருவதில்லை. தமிழ்ச் சொல் பக்கங்களில் மட்டுமே மொழிபெயர்ப்புகள் தருகிறோம்--ரவி 12:15, 5 மே 2008 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வர்ணம்&oldid=172181" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வர்ணம்" page.