பேச்சு:விக்சனரி

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by தணிகைவேல் மாரியாயி in topic அடிப்படை எழுத்துப் பிழை

மேலாண்மைப் பார்வைக்கு : எழுத்துப் பிழை

தொகு

வணக்கம்.. விக்சனரி என்று எழுதுவது தவறு.. 'க்' என்ற எழுத்திற்குப் பின், 'ச' என்ற எழுத்து வராது. இது, தமிழ் மொழியில் அடிப்படை இலக்கணப் பிழை. உள்ளது உள்ள படியே, விக்கிசனரி என்று எழுதலாமே.. நன்றி.. Thanighaivel (பேச்சு) 12:10, 10 சூன் 2021 (UTC)Reply

அடிப்படை எழுத்துப் பிழை

தொகு

தமிழில் ககார மெய் எழுத்துக்குப் பின் ககார எழுத்து மட்டுமே வரும் சகார எழுத்து வாரா

விக்சனரி என்றப் பிழையைத் திருத்தி விக்கிசனரி என்று எழுதினால் முறையாக இருக்கும்

நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 04:18, 21 அக்டோபர் 2022 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:விக்சனரி&oldid=1979039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விக்சனரி" page.