பேச்சு:வெதுப்பகம்
வெதுப்பகத்தில் “இனியப்பம்” சுடப்படுகின்றதா?
அடுப்பு நெருப்பின் சூட்டின் அளவு கடுமையாகவும் இல்லாமல், இலேசாகவும் இல்லாமல் ஒரு வெதுவெதுப்பான தன்மையில் வேக வைக்கும் இடமே “வெதுப்பகம்” எனப்படுகின்றது.
எனவே வெதுவெதுப்பான சூட்டில் வேகவைத்து எடுப்பது:
- வெதுப்பி (Bபிறட்)
- மென்வெதுப்பி – (Bபணிஸ்)
“இனியப்பம் என்று ஒரு வகை உணவு உள்ளதா? அல்லது இடியப்பத்தைத் தான் இனியப்பம் என்றால் இடியப்பம் வேகவைத்து எடுக்கும் உணவு அல்ல அவித்து எடுப்பது. --HK Arun 20:45, 28 ஜனவரி 2009 (UTC)
- இனியப்பம் என்று கேக் (cake) ஐச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். bread என்பதைத் தமிழில் 'பிரடு அல்லது 'பிரட், 'பிர'ட் என்று சொல்லலாம். அதே போல 'காந்தி, 'பாபு, 'தாதாபாய், . 'டேவிட் அல்லது 'டேவி'ட். இதுபோல முன்கொட்டு ஒன்று இட்டு எழுதினால், ஒலிப்பு மென்மை என்பதை தமிழ் மரபில் இருந்து மாறிவரும் இடங்களில் மட்டும் காட்டலாம்.--செல்வா 14:39, 29 ஜனவரி 2009 (UTC)
Start a discussion about வெதுப்பகம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வெதுப்பகம்.