பேச்சு:வேகமாக

விரைவு என்பது பெயர்ச்சொல். விரைந்து என்பது வேகமாக, விரைவாக என்பதற்கு ஈடான வினையடை வினை உரிச்சொல். விரைந்து சென்றான் - வேகமாகச் சென்றான்.--செல்வா 20:11, 9 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வேகமாக&oldid=900554" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேகமாக" page.