பேச்சு:ఏనుగు

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை என்பது என் கருத்து. பொருள் முதலானவை மங்கி இருப்பதும், தெலுங்குச்சொல்லுக்கு அடுத்து இட்டுகோள் குறி இட்டுத் தமிழில் பொருள் தருவதும் சரியான முறையாக எனக்குத் தோன்றவில்லை. எல்லா மொழிகளுக்கும் ஒரே சீரான உள்பக்க வடிவமைப்பு இருத்தலே நல்லது--செல்வா 18:24, 24 நவம்பர் 2010 (UTC)Reply

குறிப்பு
  1. ఏనుగు அகராதி என்று இட்டு கூகுளில் தேடினால், தமிழ்விக்சனரி [1]. ஆனால்,ఆదివారము அகராதி என்று தேடினால் முடிவுகள் கூகுளில் வருவதில்லை. ஏன்? --த*உழவன் 17:13, 30 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ఏనుగు&oldid=899316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ఏనుగు" page.