பேச்சு:సంభోగము

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இதற்குரிய தமிழ் மொழிபெயர்ப்பை அறிய ஆவல்--த*உழவன் 02:41, 17 நவம்பர் 2010 (UTC)Reply


as far as i know, i think its what they call தாம்பத்தியம். Le diable 04:12, 18 நவம்பர் 2010 (UTC)Reply
இது தமிழில் கலவி அல்லது உடலுறவு அல்லது ஐம்புலனின்பம் என்பதாகும். போகம் என்றால் இன்பம். சம்போகம் என்பது (உடலுறவு) கூடும் இன்பம். --செல்வா 01:18, 19 நவம்பர் 2010 (UTC)Reply
தெளிவான விளக்கத்திற்கு நன்றி--த*உழவன் 19:00, 21 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:సంభోగము&oldid=898344" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "సంభోగము" page.