பேச்சு:おとうと

தெரன்சு இச்சொல்லின் ஒலிப்பை ஒதோ-தொ (お - ஒ, とう - தோ, と - தொ) என கொடுத்துள்ளீர்கள். இதில் தோ என்பது thO என்று வலித்து ஒலிக்குமா dhO (என்று மெலிந்து) ஒலிக்குமா? தமிழ் ஒலிப்பு நெறிமுறைகளில் இருந்து மாறுபட்டு ஓரெழுத்துக்கு ஒரே ஒலிப்பு (எங்கு வந்தாலும்) என்று இருக்குமாறு ஒலிப்புக் குறியீடுகள் தேவை. எனவேதான்

  • த" (வலிந்து),
    • த": (வலிந்து ஒலித்தலில் காற்று உந்துதலோடு வலிந்து),
  • த' (மெலிந்து ஒலித்தல் பதம், இந்த என்பதில் வரும் தகரம் போல்),
  • த': (மெலிந்து ஆனால் காற்று உந்துதலோடு ஒலித்தல்).

என்றேன்
எனவே ஓதோ"? அல்லது ஓதோ' ? அல்லது வேறு ஒலிப்பா?அதே போல அடுத்து வரும் தொ என்பதும் தொ" வா? அல்லது தொ' வா?--செல்வா 16:03, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

Start a discussion about おとうと

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:おとうと&oldid=320429" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "おとうと" page.