பேச்சு:零
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
மொழியிடைக் குறி என்றால் என்ன? விளங்கவில்லை!--செல்வா 20:03, 30 செப்டெம்பர் 2010 (UTC)
- பல்வேறு மொழிகளுக்கு இடையே பயன்படும் குறியீடு = translingua--த*உழவன் 05:13, 1 அக்டோபர் 2010 (UTC)
- அப்பொழுது பன்மொழிக்குறி அல்லது பன்மொழிப் படவெழுத்து எனலாம்.--செல்வா 02:51, 2 அக்டோபர் 2010 (UTC)
- பன்மொழிக்குறி என அனைத்திலும் மாற்றுகிறேன்--த*உழவன் 04:52, 2 அக்டோபர் 2010 (UTC)
செல்வா! இதன் உச்சரிப்பு லிஇங் என்று தானே ஒலிக்கிறது.லிஅங் என்பது தவறல்லவா?ஒலிக்கோப்பு இருக்கும் போது இது தவறான வழிகாட்டல் என எண்ணுகிறேன்.--த*உழவன் 01:37, 25 சனவரி 2011 (UTC)