பேச்சு:abstention doctrine

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

==உசாத்துணை== என்ற பகுதியை நீக்க உள்ளேன். ஏனெனில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களில் தற்போதுள்ள வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நடைமுறையை இதற்கும் பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன். மேலும் , கட்டுரை போன்ற பெரிய வடிவத்திற்கு உசாத்துணை என்பது தனிப்பகுதியாக இருக்கலாம். ஓரிரு வரிகளே உள்ள விக்சனரி போன்ற திட்டப்பக்கத்திற்கு ஆதாரங்கள் என்ற சிறிய வார்ப்புரு போதுமென்று எண்ணுகிறேன். 50,000க்கும் மேற்பட்ட உசாத்துணையுள்ள பக்கங்கள், ஆதாரவார்ப்புருவுக்கு மாற்றப்பட உள்ளன என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பங்களிப்பாளர்கள் குறைவாகவே வந்து போவதால், பல முன்னேற்ற திட்டங்கள் மெதுவாகவே செயற்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே, உள்ள ஆதார வார்ப்புரு சரியா பக்கத்திற்கு போகத தால், உங்கள் இணைப்பைப் பயன்படுத்தி இருக்கிறேன். எதிர்காலத்தில் , வார்ப்புருவில் தற்போதுள்ள இக்குறை நீக்கப்படும். நல்ல தொரு வடிவமைப்புச் சிந்தனையைத் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருக. உங்களின் மேலான பங்களிப்பைத் தருக. வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 18:08, 17 திசம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:abstention_doctrine&oldid=1210923" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "abstention doctrine" page.