பேச்சு:accountant
இங்கிடப்பட்டுள்ள பகுப்புகள் சரியா? இந்தப் பக்கம் வேளாண்துறையை எவ்வாறு குறிக்கும்? --மாகிர் 11:38, 1 மார்ச் 2011 (UTC) தமிழிணையக் கல்விக் கழகத்தின் தரவு, அப்படியே இங்கு நகலெடுக்கப்பட்டுள்ளது. பகுப்பு:ஆங்கிலம்-மீன்வளம் என்பதில், abacus உள்ளது. இதுபற்றி இரவி கூறியிருந்தார்.பழ.கந்தசாமி,செந்தி, இன்னும் சிலர் அவ்வப்பொழுது, தானியங்கிகள் (சுந்தர்,TamilBOT) ஏற்படுத்திய இத்தவற்றை அவ்வப்பொழுது சீர் செய்து வருகிறோம். முறையான மறு சீரமைப்பு தேவையே? துறை சார்ந்த சொற்பட்டியலைக் கொடுத்தால், அனைத்திலும் மறுசீரமைப்பு செய்ய எண்ணுகிறேன். --02:40, 19 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Start a discussion about accountant
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve accountant.