பேச்சு:alpha test

இதனை முதல் சோதனை என்றே சொல்லாம். கன்னி சோதனை என்றால் பொருள் இடக்கு முடக்காக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. கன்னி முயற்சி, கன்னிப்போர், கன்னி உழவு முதலான பல சொற்கள் "முதன் முதல்" என்னும் பொருளில் நெடுங்காலமாக தமிழில் வழங்கி வந்துள்ளது. --செல்வா 17:18, 17 மார்ச் 2008 (UTC) 'முதல் சோதனை; வெள்ளோட்டம்' என்று மாற்றியுள்ளேன். -- Sundar 02:49, 18 மார்ச் 2008 (UTC)

Start a discussion about alpha test

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:alpha_test&oldid=141429" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "alpha test" page.