பேச்சு:anguish
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கூட்டு வார்த்தைகளுக்கு உள் இணைப்பு தரும்போது அவை பிரபலமானவையா, தேடல் சொல்லாகப் பயன்படுத்தக்கூடியதா என்று எண்ணி, அதன் பின் தரலாம். மிக்க வேதனை பரவலான சொல்லாகத் தோன்றாததால், வேதனைக்கு மட்டும் உள் இணைப்பு தந்துள்ளேன்.--ரவி (பேச்சு) 19:42, 8 நவம்பர் 2005 (UTC)