பேச்சு:archetypal criticism
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஆதாரங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்தவும்--த*உழவன் 04:35, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- விளக்கத்தில் சொற்பிறப்பியல் குறுக்கே வருவது உறுத்தலாக உள்ளது. மற்றபடி இதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறேன். நன்றி. பழ.கந்தசாமி 05:22, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- விளக்கமும், பயன்பாடும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வந்ததால், நடுவில் சொற்பிறப்பியலை குறுக்கே வைத்தேன்.மேலும், சொல்லின் பொருளை விளக்கமாகச் சொல்லும் சொற்பிறப்பியலை, விளக்கத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். மேலும், ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கு {.{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}} விளக்கத்தினைத் தராது என்பதால் அதனை, ஆங்.கூட்டுச் சொற்களில் நாம் இடவேண்டாமென்று கருதுகிறேன்.--த*உழவன் 07:46, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- noiconஇந்த ஒலிக்கோப்பினை வழமை போல இணக்க வேண்டும்.--த*உழவன் 07:51, 16 செப்டெம்பர் 2010 (UTC)