பேச்சு:automotive engineering

மொழிபெயர்ப்பு தவறு! Automatic வேறு Automotive வேறு.

ஆங்கில விக்சனரி தரும் பொருள்:

Automotive engineering is a branch of Mechanical Engineering, incorporating elements of mechanical, electrical, electronic, software and safety engineering as applied to the design, manufacture and operation of automobiles, buses and trucks and their respective engineering subsystems.

இதன் மொழிபெயர்ப்பு தானுந்து பொறியியல் என்று இருக்கலாம்.

--செல்வா 17:25, 17 மார்ச் 2008 (UTC)

ஆம், இது தவறான மொழிபெயர்ப்பு. நீங்கள் சுட்டிய பிழைகள் தானியங்கி வழியாக த.இ.ப. அகரமுதலியிலிருந்து பெற்று பதிவேற்றியவை. :-( உங்களுக்கு உறுதியாகத் தெரியும் இதுபோன்ற பிழைகளைத் தயங்காமல் மாற்றுங்கள். -- Sundar 02:45, 18 மார்ச் 2008 (UTC)

Start a discussion about automotive engineering

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:automotive_engineering&oldid=141425" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "automotive engineering" page.