பேச்சு:cache memory
Cache என்ற ஆங்கில வார்த்தைக்கு பதுக்குதல் என பொருள் இருப்பினும் cache memory ஐ பொருத்தவரையில் தகவலை பதுக்குவது என்ற தொழிற்பாட்டிற்காக அல்லவே. Cache memory is internal & fastest memory of a device as in processor & hard disk. அதனடிப்படையில், கணனி விஞ்ஞான ஆங்கில சொல் ஒன்றிற்கு பதுக்கு நினைவகம் என்பது பொருந்தாது என நம்புகிறேன்.
Start a discussion about cache memory
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve cache memory.