பேச்சு:column
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Seesiva
கணினியியலில் எவ்வாறு அழைப்பது, குறிப்பாக தரவுத்தளத்தில் உள்ள அட்டவணையில் உள்ள "column" என்பதற்கான சரியான வார்த்தை எது? Seesiva (பேச்சு) 09:23, 20 நவம்பர் 2013 (UTC)
- செங்குத்து வரிசை என்பர். rows- கிடைமட்ட வரிசை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:51, 20 நவம்பர் 2013 (UTC)
- நன்றி சிவ கார்த்திக்கேயன் (பேச்சு) 23:03, 22 நவம்பர் 2013 (UTC)