ஓங்குக தமிழ் வளம்! concrete என்பதற்கு திண்காறை என்பதனைக் கண்டேன். பைஞ்சுதை என்பதனை நீங்கள் எங்கு கண்டீர்கள். கட்டிடப் பணியாளர்களிடம் பேசிய போது, அவர்களிடம் கெட்டிக்காறை அல்லது சிமெண்ட் என்றே கூறுகின்றனர். செம்மண் பூச்சை, மண்காறை என்கின்றனர். நன்றி.தகவலுழவன் 12:37, 3 பெப்ரவரி 2009 (UTC)

Start a discussion about concrete

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:concrete&oldid=197080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "concrete" page.