பேச்சு:concubine
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
வைப்பாட்டிக்குப் பகுப்பு மருத்துவம் என இணைத்துள்ளது நகைச்சுவை! :) பழ.கந்தசாமி 06:15, 11 மே 2010 (UTC)
,
- மனநோய் என்பதாலா?அல்லது உடற்செயலியல் விளவு என்பதாலா? பகுப்பு மாற்றம் செய்து விடுகிறேன்.த*உழவன் 06:26, 11 மே 2010 (UTC)
- வைப்பாட்டி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதால், மருத்துவம் பகுப்பும் சற்றுப் பொருந்தும் என்றே கூறலாம் :) பழ.கந்தசாமி 06:30, 11 மே 2010 (UTC)
- (சிரிக்கிறேன்.தமிழின் ஆழத்தை நினைத்து)த*உழவன் 07:11, 11 மே 2010 (UTC)