பேச்சு:criminology
Criminology = குற்றவியல் நூலா, குற்றவியல் துறையா?
தொகுCriminology என்பதற்கு த.இ.ப.அ. குற்றவியல்; குற்றவியலாய்வு நூல்; குற்றவியல் நூல் என்று பொருள் தருகிறது. நூல் என்று சேர்ப்பது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. Psychology -ஐ உளவியல் நூல் என்பது சரியாகாதே! துறை என்று சேர்த்தால் நல்லது என நினைக்கிறேன்.--பவுல்-Paul 04:59, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
- துறை என்று மாற்றி விட்டேன்.--த*உழவன் 05:36, 26 ஆகஸ்ட் 2010 (UTC)