பேச்சு:domain

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Mariano Anto Bruno Mascarenhas
       Domain Name System  கொற்றப் பெயர்க் கட்டகம் 
       Domain  = கொற்றம் 
       iDomain  = வலைக்கொற்றம் 
       iDNS = வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம் 
       DNS = கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)] 
       international DNS = பன்னாட்டுக் கொப்பெகம் 
       international = பன்னாட்டு 
       int (as in international) = பன்னாட்டு 
       International Domain Name System = பன்னாட்டுக் கொற்றப் பெயர்க் 

கட்டகம்

       reference = எடுகோள் 
       comment = முன்னிகை 
       note = குறிப்பு 
       Vocabulary = சொற்றொகுதி 
       Glossary = சொல்லடைவு

Public Domain - பொது ஆள்களம்? பொதுச் செயற்களம்? பொது அறிவுப் புலம்? பொதுக் கொற்றம்? Royal Domain - அரச ஆள்களம்? அரசச் செயற்களம்? அரச அறிவுப் புலம்? அரசக் கொற்றம்? Government Domain - அரசு ஆள்களம்? அரசுச் செயற்களம்? அரசு அறிவுப் புலம்? அரசுக் கொற்றம்? Company's Domain - குழும ஆள்களம்? குழுமச் செயற்களம்? குழும அறிவுப் புலம்? குழுமக் கொற்றம்? Eminent Domain - அரசுரிமை ஆள்களம்? அரசுரிமைச் செயற்களம்? அரசுரிமை அறிவுப் புலம்? அரசுரிமைக் கொற்றம்? Time Domain - Frequency Domain Magnetic Domain Domain = கொற்றம் Domain Name = கொற்றப் பெயர் Top Level Domain (TLD) = மேல் கொற்றப் பெயர் அ-து உச்சக் கொற்றப் பெயர்? generic TLD (gTLD) = பொதுப்படை மேல் கொற்றப் பெயர்? country code TLD (ccTLD) = நாட்டுப் பகரெண் மேல் கொற்றப் பெயர்? sponsored TLD (sTLD) = புரந்த மேல் கொற்றப் பெயர்? unsponsored TLD (uTLD) = புரவா மேல் கொற்றப் பெயர்? புருனோ 02:08, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:domain&oldid=796343" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "domain" page.