பேச்சு:economic transition
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
transition economy means நிலையற்ற பொருளாதாரம்? -- மாகிர் 15:20, 4 சனவரி 2012 (UTC)
- மாறிவரும்/நிலைமாறும் பொருளாதாரம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:47, 4 சனவரி 2012 (UTC)
- தற்பொழுதுள்ள வார்ப்புரு இக்குறிப்பிட்ட சொல்லுக்கு செல்லும் வகையில் அமைக்க முடியுமா? இப்பொழுது அந்த பக்கத்திலுள்ள பகுப்பை (இச்சொல்லுக்கு மனையியல்) நாமே தேர்ந்தெடுத்து, பிறகு ஆங்கிலம் என்பதனை தெரிவுசெய்து,நாமே தேடினால் மட்டுமே அம்மொழிபெயர்ப்பு வருகிறது. அதனால் தான் கேட்டேன். ஆவலுடன்..--17:58, 4 சனவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..