பேச்சு:esophagus
உணவுக்குழாய் என்பது உணவு செல்லும் பாதை முழுவதையும் குறிப்பதுபோல் உள்ளது. இலங்கையில் பாடப் புத்தகங்களில் களம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. --Kalaiarasy 18:37, 24 மார்ச் 2011 (UTC)
- உணவுக்குழாய் என்பது முழு உணவுக் குழாயையும் குறிப்பதாக இருப்பதாலும், வேறு பொருத்தமான சொல்லை எவரும் சொல்லாமையாலும், களம் என்பது நான் அறிந்த சொல்லாக இருப்பதாலும், அந்த சொல்லையும் பக்கத்தில் இணைத்திருக்கின்றேன்--Kalaiarasy 09:11, 31 மார்ச் 2011 (UTC).
வேறொரு பக்கமும் உள்ளது
தொகுoesophagus ஐயும் பார்க்க. --Kalaiarasy 09:16, 31 மார்ச் 2011 (UTC)