பேச்சு:f distribution

சொற்பிழையுள்ளது. distribution தனியாக வரலாம். அல்லது frequency ditribution என வரலாம்.

distribution:பகிர்வு; பங்கீடு; பரவல், பகிர்மானம்,வழங்கல்

frequency distribution: அலைவெண் பரவல்

water distribution: நீர்ப்பங்கீடு

electric distribution system: மின்பகிர்மான அமைப்பு

prize distribution: பரிசு வழங்கல்

பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை1830, 24 ஏப்பிரல் 2015 (UTC)

Start a discussion about f distribution

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:f_distribution&oldid=1286807" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "f distribution" page.