பேச்சு:forest
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
வனம் தமிழ்ச்சொல்லா?--ரவி 13:28, 14 நவம்பர் 2006 (UTC)
- வனம் வடமொழியிலும் உண்டு என்பது உறுதி. கானகம் எப்படி? -- Sundar 08:33, 15 நவம்பர் 2006 (UTC)
கா, கான் - தமிழ் என்று நினைக்கிறேன். எனவே கானகம் தமிழாக இருக்க வாய்ப்புண்டு. தன் இரு கரைகளிலும் காட்டை விரித்துச் செல்வதால் கா+விரி = காவிரி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.--ரவி 09:22, 17 நவம்பர் 2006 (UTC)