பேச்சு:girlfriend

girlfriend என்ற சொல் பொதுவாக காதலி என்ற பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது? அதுவும், ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில்?? நம்ம ஊரிலும் girlfriend, friend என்ற சொற்களுக்கு நிறைய வேறுபாடு உண்டு. சிநேகிதி என்ற பொருளை நீக்கலாமா?--ரவி 09:50, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

அமெரிக்காவில் ஒரு பெண் தன் தோழியை girlfriend என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளது. --Omanickam 02:19, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about girlfriend

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:girlfriend&oldid=14033" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "girlfriend" page.