பேச்சு:hacker
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kurumban
புழக்கத்தல் இல்லாத சொல் போல் தெரிகிறது. சொல் விளக்கம் கொடுக்கலாம்.--சிவகுமார் 07:50, 21 ஏப்ரில் 2007 (UTC)
- தமிழிணையத்தில் பல இடங்களில் இச்சொல்லைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், சொல் விளக்கம், மூலம் தெரியவில்லை--ரவி 13:25, 21 ஏப்ரில் 2007 (UTC)
கொத்து¹-தல் kottu - To chop, hack, mince; வெட்டுதல். கொல்லிமலைப்பக் கங்களில் பலாக்காய் கொத்துகிறார்கள் கொத்து¹-தல் Tamil Lexicon கொந்தல் Tamil Lexicon கொத்துதல் (hack) என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாக்கப்பட்டது. --குறும்பன் (பேச்சு) 20:50, 10 சூலை 2014 (UTC)