பேச்சு:harimau

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தமிழில் உள்ள வரிமா என்பதற்கும் இங்கே harimau என்பதற்கும் தொடர்பு இருக்குமா? தமிழ் வ -> ha ஆகும் தன்மை உண்டா? கன்னட மொழியில் ப -> ஹ ஆகும். இதழொலி (உதட்டு ஒலி) என்பதால் இப்படி ஆகுமோ என்று ஒரு கேள்வி!--செல்வா 20:16, 25 மே 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:harimau&oldid=952541" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "harimau" page.