பேச்சு:hemoglobin
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இரத்தப் புரதம் என்பது Blood protein. Hemoglobin என்பது இரத்தப் புரதங்களுள் ஒரு வகை மட்டுமே. எனவே இந்தப் பெயர் பொருத்தமில்லை. விக்கிப்பீடியாவிலுள்ள கலந்துரையாடலைப் பார்க்க.--Kalaiarasy 23:58, 2 மே 2011 (UTC)