பேச்சு:inflorescence stalk

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இத்தலைப்பும், peduncle_(i.e.,_inflorescence_stalk) தலைப்புடைய சொல்லும் ஒன்றே! விக்சனரியில் வழிமாற்று செய்யும் வழக்கம் இல்லையா? ஏன் ஒரே தகவல் இரண்டு பக்கங்களில் இருக்க வேண்டும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 17 நவம்பர் 2012 (UTC) சரியாகத் தான் உள்ளது. நான் தான் பார்க்கவில்லை. சரிபார்த்துவிட்டு இப்பக்கத்தை நீக்கி விடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 17 நவம்பர் 2012 (UTC)Reply

  • இவ்வாறு கூட்டாக அமைக்கப்படுவதில்லை என்பதால்,ஒரே பொருளுடைய இச்சொற்கள் தனித்தனியே அமைக்கப்படுகிறது. தானியங்கிக் கொண்டு பதிவேற்றும் போது, அதனை இதுபோல சரிபார்த்தல் அவசியம். ஏனெனில், ஒருவரே அனைத்தையும் மேம்படுத்துதல் என்பது மிகச்சிரமமான பணி. மேலும் சுட்டுங்கள். மிக்க நன்றி. -- உழவன் +உரை.. 17:36, 17 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:inflorescence_stalk&oldid=1147182" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "inflorescence stalk" page.