உடலூறு என்றால் உடல்+ஊறு (உடலுக்குத் தீங்கு ) என்று கருதலாம் அல்லவா?

பின்வருமாறு மாற்றலாம்.

  • உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு வளரூக்கி (ஹோர்மோன்); நீரிழிவு நோய்த் தடுப்பு மருந்து
  • கணையச் சுரப்பியில் உற்பத்தியாகும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று; கணையச் சுரப்பு நீர்
  • கணையநீர்; இன்சுலின்
விளக்கம்
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையை (குருதி இனியம் - glucose) உயிரணுக்களுக்குள் அகத்துறிஞ்ச உதவும் ஒரு காரணி. இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், குருதி இனியம் இரத்தத்திலேயே தேங்கிவிடும். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது.

_--சி. செந்தி 20:18, 20 மார்ச் 2011 (UTC)

Start a discussion about insulin

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:insulin&oldid=928535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "insulin" page.