பேச்சு:internet
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by SankarVaiyapuri
உமாசுதன், கணனிக் கட்டமைப்பு என்பதை தான் பிழையாக எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இச்சொல்லை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அறியலாமா? இணையம் என்பது பெரிதும் புழக்கத்தில் உள்ள சொல். அது மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.--ரவி 16:15, 4 டிசம்பர் 2006 (UTC)
இணையம் என்பது தான் சரியான சொல். இணையதளம் என்பது website என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாக்கம்.
சங்கர் வையாபுரி (பேச்சு) 19:42, 10 சூன் 2012 (UTC)